80கோடி பேருக்கு இலவச உணவு தானியம் - ராம்விலாஸ் பாஸ்வான் May 09, 2020 1144 பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நாடு முழுக்க சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள், பருப்பு வகைகளை இலவசமாக வழங்குவதற்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் ...